Apps | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Apps

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Apps லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Apps லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜூலை, 2016

மெமரி கார்டின் வகைகள்

மெமரி கார்டின் வகைகள்:

எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.
1. SDSC (Standard Capacity)
2. SDXC (The extended Capacity)
3. SDHC (The High Capacity)
4. SDIO

SD CARD என்பது ஒரு solid state டிவைஸ். இதில் நகரும் பகுதிகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் சர்யூட் முறைகளே இதில் பயன்படுத்தபட்டுள்ளன.

SDHC கார்ட்களைவிட SD, SDXC வகை கார்ட்கள் அதிக கெப்பாசிட்டி திறன் கொண்டது.

மெமரி கார்டின் அளவுகள்: 

பொதுவா SD cards மூன்று வகையான அளவுகளில் கிடைக்கின்றன. இவைகள் ஸ்டான்டர்ட் ஆகும் . அவை.

1. Standared SD (இதன் அளவு 32×24 மில்லிமீட்டர்)
2. Mini SD (இதன் அளவு 20×21.5 மில்லிமீட்டர்)
3. MicroSD (இதன் அளவு 15×11 மில்லிமீட்டர்)

எஸ்.டி கார்ட்களில் கெபாசிட்டி, மற்றும் திறன் வளர்ச்சிகளை வேறுபடுத்திக்காட்ட SD, SDHC மற்றும் SDXC என குறிப்பிடுகின்றனர்.

எஸ்டி கார்டின் வேகத்தைப் பொறுத்து, எடுக்கப்படும் வீடியோவின் தரமும் அமையும். காரணம் அதில் எழுதப்படும் டேட்டாக்கள் அதிகமாக கையகப்படுத்துவதால்தான். இதில் ஒரு நொடிக்கு முன்னூற்றி பன்னிரண்டு MB தகவல்கள் எழுதப்படும். அதே வேகத்தில் அதை படிக்கவும் முடியும். இந்த வேகத்தில் தகவல்கள் எழுத முடிவதால் தெளிவான படங்கள், வீடியோக்கள் மற்றும் டேட்டாக்களை நாம் பெற முடியும்.

அனைத்து SD கார்ட்களிலும் CPRM என்ற தொழில்நுட்பம் பயன்படுப்படுகிறது. CPRM என்பதின் விரிவு Content Protection for Record-able Media என்பதாகும்.

SD கார்டின் சிறப்பு;

இதன் மிகச்சிறந்த பயன்பாடே, பத்தாயிரத்துக்கும் அதிகமான முறை தகவல்களை அழித்து, மீண்டும் எழுத முடியும் என்பதுதான். ஒவ்வொரு முறையில் தேவையில்லாத அல்லது பழைய டேட்டாவினை அழித்து புதிய டேட்டாவினை பதிந்துகொள்ள முடியும். இது செயல்கள் அனைத்தும் நல்ல தரமான பிராண்டட் SD கார்ட்களில் மட்டுமே செய்ய முடியும்.

Branded SD cards ஒருசில…
Sasmung microSD card
Sandisk Ultra microSD card
Transcend microSD card
Sandisk mobile ultra
Toshiba microSD card
Sony microSD card
Tech in தமிழ்'s photo.

சனி, 23 ஜூலை, 2016

Download Prisma App For Android ப்ரிஸ்மா ஆப்: இனி ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம்....

எமது புகைப்படங்களை அலங்கரிக்க என ஏராளமான செயலிகள் உள்ளன. என்றாலும் "ப்ரிஸ்மா" எனும் செயலியானது அதிகமானவர்களால் கவரப்பட்ட ஒரு அருமையான செயலியாகும்.
மிக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இது வெகுவாக பிரபலமாகி விட்டது.


இந்த செயலியை பயன்படுத்தி அதிகமானவர்கள் தமது புகைப்படங்களை புதுப்பிக்கின்றமையையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
எது எப்படியோ இது ஆரம்ப கட்டமாக ஐபோன் பயனர்களுக்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான பதிப்பு இதுவரை கூகுள் ப்ளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை.
இருப்பினும் இதனை இரண்டு வழிகளில் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம் 
முறை 1:
படி 1: ப்ரிஸ்மா இணையதளத்துக்கு சென்று Sign up என்பதை சுட்டுவதன் ஊடாக உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்க வேண்டும்.
படி 2:  இனி உங்களுக்கான அழைப்பிதல் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும். இனி அதில் வழங்கப்படும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியை தரவிறக்கலாம்.
முறை 2: 
படி 1: முறை 1 இல் இருக்கும் வழிமுறை சிரமம் என நீங்கள் கருதினால் பின்வரும் இணைப்பு மூலம் ப்ரிஸ்மா செயலியின் APK கோப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
தரவிறக்க இங்கே சுட்டுக
படி 2: நிறுவும் போது Security > Unkown sources என்பதை டிக் செய்து கொள்க.
நீங்கள் ஐபோன் பயன்படுத்துபவர் எனின் தரவிறக்க இங்கே சுட்டுக.
அவ்வளவுதான்! உங்கள் ப்ரிஸ்மா அனுபவம் எப்படி இருந்தது என்பதற்கான கருத்தை எழுதிவிட்டுச் செல்லுங்கள்!
 

திங்கள், 30 மே, 2016

How to find Silent Mode Phone தொலைந்து போன ஆன்ராயிடு போன் சைலண்ட் மோட்டில் இருக்கிறதா? மெசேஜ் அனுப்பி ரிங் செய்ய வைப்போம்.

பயனர்களின் நலம் கருதி, ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகிறது. உலகில் அதிகளவோரால் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுவதட்கான காரணம். அதன் இலகுத்தன்மை தான். இவை தவிர ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து கொள்ள ஆன்ராயிடு கூகுள் ப்லே ஸ்டோரில் காணப்படும் மிகச்சிறந்த செயலிகளும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பலராலும் விரும்பப்படுவதட்கு ஒரு முக்கிய காரணம்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் அல்லது திருட்டு போனால் மிக இலகுவாக ட்ரேக் செய்து திருடியது யார் என்று போடோவுடன் தெரிந்து கொள்வது எப்படி என்பது பற்றிய பதிவு எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

போனை யாரவது திருடினால், திருடியது யார் என்று போட்டோவுடன் தெரிந்து கொள்ள வேண்டுமா?


திருட்டை விடுங்கள்..! நமது போனை நாமே எங்கேயாவது வைத்து விட்டு தேடும் போது சில​ வேலையில் போன் சைலன்ட் மோட்-இல் இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் போன் ரிங் ஆகினாலும் கூட, போன் இருக்கும் இடத்தை தேடிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வோம். ஆகவே இன்றைய பதிவில் உங்கள் ஸ்மார்ட் போன் சைலன்ட் மொட்-இல் இருந்தாலும் கூட எப்படி ரிங் செய்ய​ வைத்து மிக இலகுவாக போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

இதில் இருக்கும் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், நாம் குறித்த ஒரு குறும் செய்தியை எமது போனுக்கு அனுப்பியே, போன் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள போகிறோம்.

போன் சைலண்ட்-இல் இருக்கும் போது குறும்செய்தி அனுப்பி ரிங் செய்ய வைப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் சைலண்ட்-இல் இருக்கும் போனை ரிங் செய்யவைக்க கூடிய ஆன்ராயிடு செயலியை பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, உங்களுக்கு தேவையான வாசகம் ஒன்றை டைப் செய்து Set என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது இன்னுமொரு போனில் இருந்து நீங்கள் ஏற்கனவே உங்களது போனில் சேமித்து வைத்த குறித்த வாசகத்தை மெசேஜ்-இல் டைப் செய்து உங்களது இலக்கத்திற்கு அனுப்புங்கள்.
அவ்வளவு தான்..! சைலண்ட்-இல் இருந்த உங்களது போன் இப்போது ரிங் ஆக ஆரம்பித்து இருக்கும்.

உங்களது போன் இருக்கும் இடம் தெரிந்ததும், போனில் காட்டப்படும் Phone Found என்பதை கிளிக் செய்து ரிங் ஆக்குவதை நிறுத்தி கொள்ள முடியும்.

ஆகவே மிக இலகுவாக சைலண்ட்-இல் இருக்கும் ஆன்ராயிடு போனை ரிங் செய்ய வைக்கும் இந்த சைலண்ட் ரிங்கர் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.



Share this

 www.masinfom.blogspot.com

சனி, 10 ஜனவரி, 2015

அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்

உங்கள் Android தொலைபேசியில் அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்
SuperBeam மென்பொருளானது உங்கள் Android தொலைபேசிகளுக்கிடையில் மிக இலகுவாகவும் மிக வேகமாகவும் பெரியலவிலான Files ஐப் பரிமாறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த மென்பொருளாகும். இம்மென்பொருளானது WiFi Direct ஐஅடுப்படயைாகக் கொண்டே இயங்குகிறது.
இலவசமாக தரவிரக்குங்கள்:
உங்கள் Android தொலைபேசியில் அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்

SuperBeam மென்பொருளானது உங்கள் Android தொலைபேசிகளுக்கிடையில் மிக இலகுவாகவும் மிக வேகமாகவும் பெரியலவிலான Files ஐப் பரிமாறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த மென்பொருளாகும். இம்மென்பொருளானது WiFi Direct ஐஅடுப்படயைாகக் கொண்டே இயங்குகிறது.

இதனை கீழே உள்ள Download ஐ Click செய்வதன் மூலம் இலவசமாக தரவிரக்குங்கள்:

புதன், 7 ஜனவரி, 2015

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் (இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள்)


சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900

செவ்வாய், 30 டிசம்பர், 2014

Top 10 ஆண்ட்ராய்ட் ரேசிங் கேம்ஸ்

ஆண்ட்ராய்ட் போன்கள் அனைவரும் கவர்ந்து வரும் காலம் இது. ஒவ்வொருவரின் கையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ப்போன்கள் இருக்கிறது. ஆண்ட்ராய்ட் போனில் அதிகம் விரும்புவது கேம்ஸ் ஐட்டம்தான். 

வித விதமான கேம்ஸ்களை டவுன்லோட் செய்து விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இளைஞர்கள் முதல் சுட்டீஸ்கள் வரை விரும்பி விளையாடுவது Race Games தான்.

ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்து விளையாடக்கூடிய Top 10 Racing Game - ஐ இங்கு வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. 

தேவையானோர் டவுன்லோட் செய்து உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்து விளையாடி மகிழுங்கள். 

1. Death Rally FREE


Death Rally FREE android game
இந்த கேமை டவுன்லோட் செய்ய: Download Death Rally FREE android game

2. 2XL MX Offroad


2XL MX Offroad android game

இந்த கேமை டவுன்லோட் செய்ய: Download  2XL MX Offroad android game

3. Acceler8 Pro


Acceler8 Pro android game



4. GT Racing: Motor Academy Free+


GT Racing: Motor Academy Free+ android game



5. Parking Frenzy 2.0


Parking Frenzy 2.0 android game


6. Trial Xtreme 2


Trial Xtreme 2 android game


7. Pocket Racing


Pocket Racing android game


8. Raging Thunder 2


Raging Thunder 2 android game


9. Reckless Racing 2


Reckless Racing 2 android game


10. Snuggle Truck


Snuggle Truck android game




I collect android top-ten racing games for android phone users. most of games are free to download and install. All are in Google play store. so don't worry about virus, malicious problem. All the games are secure games.

Popular Posts

Facebook

Blog Archive