Facebook Messenger | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Facebook Messenger

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Facebook Messenger லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Facebook Messenger லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஜூலை, 2016

Facebook Messenger Fly Balloons பேஸ்புக் மெசெஞ்சர் மாதாந்த 1 பில்லியன் பயனர்களை எட்டியது! பறக்கும் பலூன் மூலம் நண்பர்களை வாழ்த்தலாம்

பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது அரட்டையடிப்பதற்கும் அழைப்புக்களை மேற்கொள்ளவதற்கும் மாத்திரம் அல்லாது மேலும் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
மெசெஞ்சர்_பலூன்
அத்துடன் இதனை பயன்படுத்தும் மாதாந்த பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியன் வரை அதிகரித்திருப்பதாக பேஸ்புக் தளம் அதன் அதிகாரபூர்வ தளத்தில் கூறியுள்ளது.



பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் சமூக வலைதளத்தின் பிரதான சேவையில் இருந்து வேறு பிரிக்கப்பட்டு ஒரு தனித்த சேவையாக இயங்கி வருகிறது. அதாவது நீங்கள் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை பயன்படுத்த வேண்டும் எனின் பேஸ்புக் தளத்தில் கணக்கொன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டு கணக்கொன்றை உறுவாக்குவதன் மூலம் நேரடியாக பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
எது எப்படியோ பேஸ்புக் மெசெஞ்சர் 1 பில்லியன் மாதாந்த பயனர்கள் எனும் மைல்கல்லை எட்டியதை தொடர்ந்து அதனை ஏனையவர்களுடன் கொண்டாடும் வகையில் பறக்கும் பலூன்களை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது.


எனவே நீங்களும் இந்த புதிய அனுபவத்தை பெற விருபுகிரீர்களா? கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.

பறக்கும் பலூன்களை பேஸ்புக் மெசெஞ்சரில் பகிர்வது எப்படி?

படி 1: கீழுள்ள இணைப்பு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்க.
பேஸ்புக்_மெசெஞ்சர்_இமொஜி
படி 2: இனி பேஸ்புக் மெசெஞ்சரில் இமொஜிகளை பயன்படுத்துவதற்காக தரப்பட்டுள்ள குறியீட்டை சுட்டுக.
படி 3: இனி அதில் பலூன் இமொஜியை தெரிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அவ்வளவுதான்!


நீங்கள் பறந்த அனுபவத்தை எம்முடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks



நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu    #save jallikattu

ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬
எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu
√ Subscribe this page
√ Share this page in your wall
√ Invite to your friends 
√ We need more supporters to save jallikattu

 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:



 
 

Background Image for Keyboard in Android Mobile -உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

Android ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என ஏராளமான கீபோர்ட் செயலிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.
ஆண்ட்ராய்டு தமிழ் கீபோர்ட்
அவற்றுள் கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியானது என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.


கூகுள் நிறுவனத்தால் உருவாக்கி நிர்வகிக்கப்படும் இதற்கு அண்மையில் அட்டகாசமான மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட  Keypad கீபோர்ட் செயலி மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளை மிக இலகுவாக எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்ய முடியும்.
மேலும் இதன் அண்மைய மேம்படுத்தலானது குறிப்பிட்ட செயலியை பல வர்ணங்களில் பயன்படுத்த வழிவகுத்துள்ளதுடன் தமக்கு விரும்பிய புகைப்படங்களை அதன் பின்புலப்படமாக இணைத்து பயன்படுத்தவும் உதவுகிறது.
இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.

கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

  • கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியை நிறுவிய பின் அதனை திறந்துகொள்க.

  • பின்னர் அதில் Keyboard > Theme எனும் பகுதிக்கு செல்க.

  • இனி My Image என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியின் பின்புலப்படமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


அவ்வளவுதான்! இவ்வாறு உங்கள் அன்புக்குரிய நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி உங்கள் அன்பை வெளிப்படுத்தலாமே!
கூகுள் இன்டிக் கீபோர்ட் ஆண்ட்ராய்டு 

FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks



நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu    #save jallikattu

ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬
எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu
√ Subscribe this page
√ Share this page in your wall
√ Invite to your friends 
√ We need more supporters to save jallikattu

 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:



செவ்வாய், 12 ஜூலை, 2016

உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலியின் பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு என ஏராளமான கீபோர்ட் செயலிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.
ஆண்ட்ராய்டு தமிழ் கீபோர்ட்
அவற்றுள் கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியானது என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.


கூகுள் நிறுவனத்தால் உருவாக்கி நிர்வகிக்கப்படும் இதற்கு அண்மையில் அட்டகாசமான மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட  கீபோர்ட் செயலி மூலம் தமிழ், ஆங்கிலம் உட்பட இன்னும் ஏராளமான மொழிகளை மிக இலகுவாக எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தட்டச்சு செய்ய முடியும்.
மேலும் இதன் அண்மைய மேம்படுத்தலானது குறிப்பிட்ட செயலியை பல வர்ணங்களில் பயன்படுத்த வழிவகுத்துள்ளதுடன் தமக்கு விரும்பிய புகைப்படங்களை அதன் பின்புலப்படமாக இணைத்து பயன்படுத்தவும் உதவுகிறது.
இதன் புதிய பதிப்பை கீலுள்ள இனைப்பு மூலம் தரவிரக்கிக் கொள்ளலாம்.

கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியில் உங்கள் புகைப்படத்தை பின்புல படமாக பயன்படுத்துவது எப்படி?

  • கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியை நிறுவிய பின் அதனை திறந்துகொள்க.

  • பின்னர் அதில் Keyboard > Theme எனும் பகுதிக்கு செல்க.

  • இனி My Image என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை கூகுள் இன்டிக் கீபோர்ட் செயலியின் பின்புலப்படமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


அவ்வளவுதான்! இவ்வாறு உங்கள் அன்புக்குரிய நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி உங்கள் அன்பை வெளிப்படுத்தலாமே!

இதுவரை நீங்கள் அறிந்திராத பேஸ்புக் மெசெஞ்சரில் மறைந்துள்ள ஒரு வசதி!

மாதாந்தம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது பல தனித்துவமான வசதிகளையும் தன்னகமாக கொண்டுள்ளது.
பேஸ்புக் மெசெஞ்சர் வசதிகள்
அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமான ஏராளமான வசதிகளை நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

அதேபோன்று உங்கள் அன்புக்குரிய ஒருவரை ஆச்சரியப்படுத்துவதற்கான ஒரு வசதியும் மெசெஞ்சர் செயலியில் மறைந்துள்ளது.
அன்பிற்கு அடையாளமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற இதய இமொஜியை பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் உங்கள் அன்புக்குரியவருக்கு அனுப்புவதன் மூலம் அவைகள் கீழிருந்து மேலாக பறந்து செல்வது போன்ற ஒரு காட்சியை பேஸ்புக் மெசெஞ்சரில் ஏற்படுத்த முடியும். (அனுப்பும் போது உங்களாலும் அதனை காணலாம், பார்க்கும் போது அவராலும் அதனை காணலாம்)
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள கீலுள்ள இனைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிக்கொள்க.
மேலும் குறிப்பிட்ட இமொஜியை உங்கள் கீபோர்டு செயலியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


கூகுள் இன்டிக் கீபோர்ட் உட்பட இன்னும் பெரும்பாலான கீபோர்ட் செயலிகளில் இந்த இமொஜி தரப்பட்டுள்ளது.


குறிப்பு:
பேஸ்புக் மெசெஞ்சரில் தரப்பட்டுள்ள இதய இமொஜியை அனுப்பிய போது மேற்குறிப்பிட்ட விளைவு ஏற்படவில்லை. எனவே கீபோர்ட்டில் தரப்பட்டுள்ள இதய இமொஜியை அனுப்புக.

வெள்ளி, 24 ஜூன், 2016

How to send facebook Messenger sms on mobile பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதும் பெறுவதும் எப்படி?

ஆரம்பத்தில் பேஸ்புக் செயலி மூலமே நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் (Chatting) முடிந்தது.

என்றாலும் தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் வேறு பேஸ்புக் செயலி வேறு என இரு வேறாக அதன் சேவைகளை வழங்கி வருகிறது.



அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது வெறும் அரட்டை அடிப்பதற்கு மாத்திரமின்றி காலநிலை தகவல்களை அறிந்துகொள்வது உட்பட இன்னும் ஏராளமான பல வசதிகளை பெற்றுக்கொள்ள உதவுகிறது.
தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே குறுஞ்செய்திகளை நிர்வகிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள விரும்பினால் கீலே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்க.

பின்னர் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் அமைப்புகளுக்கான பகுதியில் SMS என்பதை தெரிவு செய்து Default SMS app என்பதை செயற்படுத்திக் கொள்க.
அவ்வளவு தான்.
இனி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பேஸ்புக் மெசெஞ்சர் மூலமே நிர்வகிக்கலாம்.
பேஸ்புக் நண்பர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் அரட்டைகளை வழமை போல் அடையாளம் காண முடிவதுடன் குறுஞ்செய்திகளை இலகுவாக அடையாளம் காண்பதற்கு அவைகள் ஊதா நிறத்தால் அடையாளப்படுத்தி தரப்பட்டுள்ளன.
மேலும் உங்களுக்கு புதிய குறுஞ்செய்திகள் கிடைக்கும் போது அவற்றை Chat Heads வசதி மூலமும் அறிந்து கொள்ளலாம்.
பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை புதிய பதிப்பிற்கு மாற்றிய பின்னரும் குறுஞ்செய்திகளை பேஸ்புக் மெசெஞ்சர் மூலம் பெற முடியாவிட்டால் உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று General > Default Application எனும் பகுதியின் ஊடாக Messages என்பதை தெரிவு செய்து பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை தெரிவு செய்க.




FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks




 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:


வெள்ளி, 10 ஜூன், 2016

New Facebook Messanger பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

நாம் சாதாரணமாக கூறும் ஒரு விடயத்தை விட அதில் இமொஜிகளையும் உள்ளிட்டு கூறும் போது அது இலகுவில் புரிந்துகொள்ளக் கூடியவைகளாகவும், பார்ப்பதற்கு அழகானதாகவும் அமைந்துவிடுகிறது.



மேலும் அது படிப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் மேலும் மேலும் படிப்பதற்கு ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.


எனவே வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசெஞ்சர் உட்பட பிரபலமான அனைத்து மெசேஜிங் சேவைகளிலும் இந்த இமொஜிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் பேஸ்புக் மெசெஞ்சரில் பயன்படுத்தப்பட்டு வந்த வழக்கமான இமொஜிகளுக்கு பதிலாக புத்தம் புதிய தோற்றத்தை கொண்ட 1500 வரையான இமொஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவைற்றை நீங்களும் பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை கீலுள்ள இணைப்பு மூலம் நிறுவிக்கொள்க.



புதிய பதிப்பை நிறுவிய பின்னரும் உங்களுக்கு புதிய இமொஜிகள் தோன்றவில்லை எனின் Settings பகுதியின் ஊடாக Application Manager > Facebook Messenger என்பதை தெரிவு செய்து Clear Cache என்பதை சுட்டுக.




பின்னர் மீண்டும் பேஸ்புக் மெசெஞ்சர் செயலியை திறந்து பயன்படுத்துக. இனி உங்களுக்கு புதிய இமொஜிகளை பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தும் புதிய இமொஜிகள் தோன்றவில்லை எனின் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை மிக விரைவில் தானகவே அது உங்களுக்கு கிடைக்கப்பெறும்.




இதனை ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் மாத்திரம் இன்றி கணினிகளுக்கான மெசெஞ்சர் இணையதளத்தின் ஊடாகவும் இந்த வசதிகளை பெறலாம்.


மெசெஞ்சர் ஐபோன்  

English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

Popular Posts

Facebook

Blog Archive