ID | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: ID

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ID லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ID லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 ஜூலை, 2014

500MB 3G Data Free For Airtel Users for Rs. 0.0

HERE is a good offer for all airtel subscriber: Now get 500 Mb 3g data free!!!
Steps:
1. Connect net though Airtel SIM only
2. Then Go here https://www.airtel.in/myaccount/NavigationApp?num=MobileNumber
 4. Fill your alternate Contact details and submit
5. Put the OTP , you have recieved and press submit
6. Now you will get 500MB free data on Airtel sim
Note: Offer valid for airtel dongle users only

More Info...
Get Free 500 Mb 3g Data For Mobile With New Trick
1. First copy this link:

https://www.airtel.in/myaccount/NavigationApp?num=MobileNumber

Airtel Enter Otp

2. Replace “MobileNumber” with your 10 digit Airtel mobile number.
3. Now open that link.
4. You will get an OTP code to your mobile.
5. Enter that and click “Submit”.
6. Now a new page will open with this link -

7. Now to get your MSISDN code see below screenshot
msisdn code

8. Paste that MSISDN code to the new link given below
9. Now paste that code to this link –
https://www.airtel.in/account/3gDongle/quickLink.jsp?msisdn=XXXXXXXXXXXXXXXX



xxxxxxx is ur MSISDN code enter ur code

10. Now open this link and you will get that offer. Click on
the offer image.
11. Now enter alternate mobile number(Can be same as the original one) and email id.
12. Now you will receive a code to that alternate mobile
number.
13. Enter that code and you will get your offer activated.
activated


Do Vote Up if it works for you…

 
Some FAQs
Q. Is this offer valid for Dongle only?
A. The official offer is for dongle only but the trick is to get this activated on any Airtel number.

Q. What’s the validity of 3G data pack recieved under this offer?
A. It’s limited to 7 days.

Q. How to check 3G Data Balance?
A. Dial *123*11# for checking 3G Data balance.
Dial *123*10# for checking 2G Data balance.
Or Dial *123*2# for more options.

Q. Is any alternate number really required?
A. No, you can put it same as the one on which OTP was recieved.

Q. Is this offer for valid for postpaid?
A. Yes, the offer is for prepaid as well as postpaid subscribers but postpaid subscribers are facing a few issues.

Q. I’m continuosly getting “FORBIDDEN ERROR”, what to do?
A. First logout and then try logging it again however a few recieved the 3G data even after the error.

Q. I’m unable to open the last link to enter MSISDN, what to do?
A. You need to recheck the link you are copying

Q. I already have data left so will this add over to that data or replace the existing one?
A. It’ll add over to the existing 3G data plan you’re having and validity will be as per the existing data plan.

Do you like Plz Like And Share

செவ்வாய், 15 ஜூலை, 2014

E-Mail லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?


இந்த தகவலை இன்னும் பல நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தகவல்(Message) இன் Facebook பதிவை Copy எடுத்து மீள் பதிவு செய்கின்றேன்

 
 
 
இ மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL:

இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்ப னைகூடசெய்து பார்க்க முடியவில் லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்திய வர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக் கும்? ஆம்! அதுதான் உண்மை. இன் று உலகையே ஒருவலைக்குள் இ ணைத்த பெருமைக்குரிய இ மெயி ல் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒரு வர்தான் கண்டு பிடித்தார். அதற்கா ன காப்புரி மையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பதுவயது நிர ம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.


இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிக ளையும் உள்ளடக்கிய தகவ ல் பரிமாற்றத்தை இவர்தா ன் கண்டுபிடித்தார்.

ஆனால், குடியேற்ற சிறுபா ன்மை இனத்தவர் என்ற கா ரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்க வில்லை அமெரிக்கா. அத னால் இமெயில் காப்புரிமை க்கு பலரும் சொந்தம் கொ ண்டாடினர்.

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறை யாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மா காணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ள அவர், அதன் சார்பில் இந் தப் போட்டியை அறிவித்துள்ளா ர்.

நேவார்க் நகர உயர் நிலைப் பள் ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கி டைக்காமல் பல்வேறு சோதனைகளு க்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்க ளின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில் களை தொடங்கும் வகையிலும் இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணை யாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில் களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய் யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலை க் கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்த க்கது.

அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofemail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம். —

History of Google - கூகிள் உருவான கதை மற்றும் வரலாறு

http://www.jyte.com/wp-content/uploads/2013/11/google-hummingbird.jpg

தொடக்கம் : மென்லோ பார்க்,கலிபோர்னியா

தொடங்கிய ஆண்டு : செப்டம்பர் 7 1998

தலைமையகம் : மவுன்டன் வியூ,கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா

டைரக்டர் எரிக் ஷ்மித் ( Eric Schmidt- CEO ) 


தொழில்நுட்ப தலைவர் : சேர்ஜி பிரின் ( Sergey Brin )  மற்றும் லாரி பேஜ் ( Larry Page ) 

 

தொழில்துறை : இணையம் ( Internet),மென்பொருள் ( Software Products) 


Google கூகிள் வரலாறு : 


கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும். 
ஆரம்பத்தில் லாரி பேஜின் மட்டுமே இதில் இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய Search Engine -கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். 
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி Search Engine -ல் தேடப்படும் Information எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து Search Results பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இந்த முறையே சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். 
 இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய சர்ச் என்ஜின் ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். 
ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம்(google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.
 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் Car Shed- ல் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது Silicon Valley பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு ( Typo Error )  செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். 
கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. 
ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். Goto.com என்ற இதன் பெயர் (Overture Services) ஆகவும் பின்நாளில் YAHOO! இனால் கொள்முதல் செய்யப்பட்டு Yahoo! Search Marketing ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல நிறுவனங்களும் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று.

புதன், 9 ஜூலை, 2014

கூகுளில் தேடல் நுட்பங்கள்



http://cdn1.tnwcdn.com/wp-content/blogs.dir/1/files/2013/03/google_nobar.png

கூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்கு ஒவ்வாத பல தகவல்கள் பட்டியலிடப் படுகின்றனவா? எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா? தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம். கீழே தரப்பட்டிருப்பவற்றை நீங்கள் மனப்பாடம் செய்து இயக்க வேண்டிய அவசியமில்லை. தேடல் வரையறைகள் நினைவிற்கு வர இயலாத சூழ்நிலையில் http://support.google.com/websearch/bin/answer.py?answer=35890 என்ற தளம் சென்று இவற்றை அறிந்து கொள்ளலாம். 
குறிப்பிட்ட சொல் மட்டும்: நாம் சொற்கள் அடங்கிய சில சொல் தொகுதிகளைத் தருகையில், அடிப்படைத் தேடலில் அவை எந்த வரிசையில் இருந்தாலும், அந்த டெக்ஸ்ட் உள்ள தளம் காட்டப்படும். அப்படி இல்லாமல், குறிப்பிட்ட வரிசையில் சொற்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே தேவை எனில் என்ன செய்திட வேண்டும்? எடுத்துக்காட்டாக, “nor custom stale her infinite variety” என்ற வரிசையில் உள்ள ஷேக்ஸ்பியர் வரியினைக் கொண்டுள்ள டெக்ஸ்ட் உள்ள பக்கம் மட்டுமே வேண்டும் எனில், இந்த சொற்களை மேற்கோள் குறிகளுக்குள் தர வேண்டும். அப்படிக் கொடுக்கையில், இந்த வரிசையில் உள்ள சொற்றொடர்கள் உள்ள பக்கங்கள் மட்டுமே பட்டியலிடப்படும்.
எனவே, இது போன்ற கட்டாயமான தேவை இருந்தால் மட்டுமே மேற்கோள் குறிகளுக்குள் தேடல் சொற்களை அமைக்க வேண்டும். சாதாரணத் தேடலில் அமைத்தால், பல முக்கிய தளங்களை நாம் காணாமல் இழக்க வேண்டியதிருக்கும்.
சொல்லை விலக்கி அளிக்க: குறிப்பிட்ட ஒரு சொல்லுடன், இன்னொரு குறிப்பிட்ட சொல் இல்லாதவை மட்டுமே நமக்குத் தேவையாய் இருக்கும். எடுத்துக்காட்டாக, மெட்ரோ நகரங்களைப் (metro cities) பற்றி தேடுகிறீர்கள். இப்போது வந்திருக்கும் விண்டோஸ் 8 தொகுப்பில் மெட்ரோ என்ற யூசர் இன்டர்பேஸ் முதலில் தரப்பட்டது. எனவே நீங்கள் metro cities என்று அளிக்கையில், விண்டோஸ் 8 குறித்த தளங்களும் காட்டப்படும். இதனைத் தவிர்த்து நகரங்களை மட்டும் பெற, Metro Cities windows என ஒரு சிறிய டேஷ் அடையாளத்தை (மைனஸ்) தேவையற்ற சொல்லுடன் இணைக்க வேண்டும். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் உள்ள எதுவும் வேண்டாம் என்றால், அந்த தளத்தின் பெயருக்கு முன்னால், site: எனக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, tamil kings site: wikipedia.org எனக் கொடுக்கலாம்.
இணைச் சொற்களுடன் தகவல்: மேலே காட்டப்பட்டதற்கு எதிராக, ஒரு சொல்லைப் போன்றே பொருள் உள்ள இணைச் சொற்களும் (Synonyms) காட்டப்பட வேண்டும் எனில், (~) குறியீட்டினைச் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ~food facts எனக் கொடுத்தால், நல்ல உணவிற்கான பிற சொற்களுடன் தேடல் தகவல்கள் தரப்படும்.
குறிப்பிட்ட தளத்தினுள் மட்டும்: உங்களுக்கான தேடல் குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனில், சொல்லுக்குப் பின்னால் site: என்ற சொல்லுடன், அந்த தளத்தின் யு.ஆர்.எல். தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, chrome site:support.google.com எனக் கொடுக்கலாம். இவ்வாறு கொடுக்கையில் chrome என்ற சொல் support.google.com என்ற தளத்தில் இடம் பெறும் இடங்கள் மட்டுமே கிடைக்கும். 
எந்த சொல்லானாலும் சரி: குறிப்பிட்ட தேடல் சொல் தொகுதியில் ஓர் இடத்தில், எந்த சொல் வந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினால், தேடலுக்கான சொல் தொடரில், அந்த இடத்தில் ஆஸ்டெரிஸ்க் குறியீட்டைத் தரலாம். எடுத்துக் காட்டாக “a * saved is a * earned” என அமைக்கலாம். 
எந்த சொல்லுக்கான விடையும் வேண்டும்: சில சொற்களைக் கொடுத்துத் தேடச் சொல்கையில், அவற்றில் இரண்டில் எந்த சொல் இருந்தாலும் வேண்டும் என எண்ணினால், அந்த இரண்டு சொற்களுக்கிடையில் “OR” எனப் பெரிய எழுத்துக்களில் தர வேண்டும். எடுத்துக்காட்டாக olympics location 2014 OR 2018 எனத் தரலாம். இவ்வாறு தருகையில், ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற இடம் 2014 ஆம் ஆண்டு அல்லது 2018 ஆம் ஆண்டு என இரண்டு ஆண்டுகளுக்குமான தேடல் நடைபெற்று விடை கிடைக்கும். இந்த குறியீடு இல்லை என்றால், இரண்டு சொற்களும் இடம் பெறும் தள விடைகள் மட்டுமே கிடைக்கும். இந்த தேடல் குறியீட்டில் என்பதற்குப் பதிலாக “|” என்ற குறியீட்டினையும் அமைக்கலாம்.
ரேஞ்ச் அமைக்க: விலை, ஆண்டு, நேரம், காலம் குறிப்பிடுகையில், இதிலிருந்து இது வரையிலானது வரை தேடுக என்று நாம் அமைக்க விரும்புவோம். அப்போது ரேஞ்ச் அமைப்பில் உள்ள இரண்டுக்கும் இடையே இரு புள்ளிகளை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலான விலை ரேஞ்சில் உள்ள கேமராக்கள் குறித்து அறிய camera Rs.50..Rs.100 என அமைக்கலாம்.

இணையம் உருவான வரலாறு தெரியுமா?



http://www.danpontefract.com/wp-content/uploads/2014/05/internet.jpg



நீர் மட்டுமல்ல, இணையம் இன்றியும் இந்த உலகம் வாழாது என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகிறோம். நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர். 

இவர்களில் சிலர், முக்கிய சில திருப்பங்களை இணைய வளர்ச்சியில் ஏற்படுத்தி பங்காற்றியுள்ளனர். அவர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் இங்கு காணலாம்.

மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreesen): Mosaic என்னும் பிரவுசரை உருவாக்கியவர். முதல் நிலையில், இணையத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றதில், இந்த பிரவுசருக்கு இடம் உண்டு. பின்னால், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற இணைய பிரவுசரை உருவாக்குவதில் இவர் அதிகம் துணை புரிந்தார். 1990 ஆம் ஆண்டுவாக்கில், இணையப் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்த போது, இந்த பிரவுசரின் இடமும் முதல் இடத்தில் இருந்தது.
விண்ட் செர்ப் (Vint Cerf): இணையத்தை உருவாக்கிய தந்தை என, Bob Kahnஎன்பவரோடு சேர்த்து அழைக்கப்படுபவர் விண்ட் செர்ப். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணி அதிகம் உதவியது. இவர் அமைத்த MCI mail சிஸ்டம் தான் இன்றைய மின் அஞ்சல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது. இணைய பெயர்களை வரையறை செய்திடும் ICANN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers என்னும் அமைப்பினை உருவாக்கிய முன்னோடி இவர்.

இராபர்ட் பாப் கான் (Robert “Bob” Kahn): இவருடைய தோழரும் உடன் பணியாற்றியவருமான விண்ட் செர்ப் போல இவரும் இணையத்தை உருவாக்கிய தந்தை என அழைக்கப்படுகிறார். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணியும் அதிகம் உதவியது. இவர் ஆய்வுகளை மேற்கொள்ள உதவியாக Corporation for National Research Initiatives (CNRI) என்னும் அமைப்பினை உருவாக்கினார். இந்த அமைப்பு நெட்வொர்க் தொழில் நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்தியது.

லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் (Larry Page and Sergey Brin): ஆய்வுத் திட்டமாக முதலில் கூகுள் என்ற ஒன்றைத் தொடங்கியவர்கள் இவர்கள். அப்போது ஸ்டான்போர்ட் பல்கலையில் மாணவர்கள். இவர்கள் உருவாக்கிய கூகுள் கட்டமைப்பு இணையப் பயனாளர்கள் தகவலைத் தேடி அறிவதில் புதிய வழிகளை மாற்றிக் காட்டியது. இன்று Google.com என்பது இணையத்தின் மாறா நிலை தளமாக இயங்கி வருகிறது.

ஜிம் கிம்சி (Jim Kimsey): இணைய சேவை வழங்குவதில் உலகிற்கே முன்னோடியாக விளங்கும் AOL நிறுவனத்தை நிறுவி, அதன் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றியவர். ஒரு சமயம், இந்நிறுவனத்தின் இணைய சேவையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. இணையத்தில் ஒருவருக் கொருவர் நேரடியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் internet chat மற்றும் instant messaging இவர் நிறுவனத்தால் பிரபலமாகியது. மேலும், தங்களுக்கேற்ற வகையில் இணைய தளத்தினை உருவாக்கிய வழிகளும் இவர் தந்தவையே.

ஹெடி லமார் (Hedy Lamarr): இவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த நடிகை. 1930 முதல் 1950 வரை பிரபல நடிகையாக இருந்தவர். இவர் ஜார்ஜ் அன் தெய்ல் (George Antheil) என்பவருடன் இணைந்து அலைவரிசையைத் தாண்டி தகவல்கள் அனுப்பும் முறையைக் கண்டறிந்தார். அதுவே பின்னாளில், வயர் இணைப்பு இல்லாத இணையத்திற்கு அடிகோலியது.
ஜெப் பெஸோஸ் (Jeff Bezos): அமேஸான் நிறுவனத்தை உருவாக்கிய அதன் தலைமை நிர்வாகி. இணைய வழி வர்த்தகத்தினைக் கொண்டு வந்து இன்று பல நாடுகளில் அதனையே நடைமுறையாகக் கொண்டு வந்தவர். இணைய வர்த்தகத்தில் நம்பிக்கை வைத்திடும் பழக்கத்தினை இவரது நிறுவனம் மக்களிடையே விதைத்து ஊன்றியது. இணையம் வழி மக்கள் எதனையும் வாங்கலாம் என்ற சித்தாந்தத்தை மக்கள் நம்பும்படி வளர்த்தது இந்த நிறுவனம் தான்.

ரே டாம்லின்சன் (Ray Tomlinson): 1970 ஆம் ஆண்டுகளில், ARPANET என்னும் மின் அஞ்சல் கட்டமைப்பினை உருவாக்குவதில் பெரிதும் உதவியவர். பயனாளரையும், அவருக்கான சர்வர் கம்ப்யூட்டரையும் “÷” என்ற அடையாளம் இட்டு வேறுபடுத்தி அஞ்சல் முகவரி யினை முதல் முதலில் அமைத்துப் பயன்படுத்தியவர் இவரே.

இலன் மஸ்க் (Elon Musk): X.com என்ற நிதி சார்ந்த இணைய தளத்தின் தலைவர் இவரே. Confinity என்ற நிறுவனத்தை வாங்கி, பின்னாளில் Paypal என்னும் இணைய நிதி நிறுவனத்தை உருவாகியவர் இவர். இதில் இவருக்கு Max Levch in, Peter Thiel, Luke Nosek, மற்றும் Ken Howery. ஆகியோர் துணைபுரிந்தனர்.

டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee): இன்றைய இணையத்தை அதன் தொடக்க நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி, மாற்றங்களை அறிமுகப்படுத்தியவர்கள் பலர். இதில் world wide web என்ற கட்டமைப்பினை உருவாக்கிய டீம் பெர்னர்ஸ் லீ என்பவருக்குச் சிறப்பான இடம் உண்டு. இணையத்தில் டேட்டா பரிமாற்றத்திற்கான அடிப்படை வழிமுறையான Hypertext Transfer Protocol (HTTP) என்பதனை உருவாக்கித் தந்தவர் இவர்.

சனி, 5 ஜூலை, 2014

How to create new Gmail ID step by step with snap shot



Here we can learn about creating a new email ID or email address using gmail.

we even we can say how to create a new Gmail ID or new  Gmail address.

Open a  Web browser ( internet explorer or google chrome or mozilla etc)

write in address bar www.gmail.com and you will get below image





 Now click on "CREATE AN ACCOUNT",  as shown in below (check the red arrow) .



 After clicking on "CREATE AN ACCOUNT " button you will get a window as shown in below image

Fill all the details, here the user name is the desired user ID which you want to create.

after felling all the details click on "Next step" Button (check the red arrow)

after next step it will ask for Phone number for verification, enter cell phone number and click on next



now almost you ID id completed there is a option for upload you image.

now click on "next step " button and you will get you inbox .


Congs you have created your new gmail ID.



Popular Posts

Facebook

Blog Archive