மெமரிக்கார்ட் சேதம்....
=====================
மெமரிக்கார்ட் சேதம்
=====================
மெமரிக்கார்ட் சேதம்
=====================
கைத் தொலைபேசி மற்றும் டிஜிட்டல் கெமரராக்களில் உள்ள
மெமரிக் கார்ட்களை ( MEMORY CARD ) பயன்படுத்தும்போது, கவனத்தில் கொள்ள
வேண்டிய விடயங்கள் எவை?
தரத்தில் சிறந்த 'மெமரி கார்ட்' பல லட்சம் தடவைகள் தரவுகளை உள்ளடக்குதல், வாசித்தல், அவற்றை அழித்தல் போன்றவற்றை செய்யக்கூடிய வலுவைக் கொண்டிருக்கும். அத்துடன், அதனை பல ஆயிரம் தடவைகள் கார்ட் ரீடரில் பொருத்தும்போதும் கழற்றும் போதுதான் அதற்கு சேதங்கள் ஏற்படுகின்றன.
'மெமரி கார்டை' அதற்கு பொருத்தமான ரூடரில் பொருத்தும் பொதுஅளவிற்கதிகமாக அதனை அழுத்திப் பொருத்தக்கூடாது. பொதுவாக, அது இலகுவாக ரீடரில் பொருத்தக்கூடியதாகவே இருப்பதுண்டு. பொருத்தமற்ற அல்லது ஓரளவே பொருத்தமான ரீடரில் 'மெமரி கார்ட்' உட்செலுத்து அழுத்தும்போதுதான் சேதமடைகிறது.
அத்துடன், தரவுகளை வாசிக்கும் போதோ, எழுதும்போதோ, தரவுகளை அழிக்கும்போதோ அல்லது அவற்றை மழுமையாக செய்துமுடிப்பதற்கிடையில் 'ரீடரில்' இருந்து 'கார்ட்டை' வெளியே எடுக்கும் போதோ மெமரி கார்ட்டில் சேதம் ஏற்படலாம்.
மேலும் மெமரிக் காட்டில் கீறல்கள், நெழிவுகள், மடிப்புக்கள் ஆகியன ஏற்படாத வகையில் அவற்றை பக்குவமாக பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
அதுமட்டுமின்றி கடும் வெய்யிலில் படுதல், காந்தத்திற்கு அருகே வைத்தல் , கார்ட் வெப்பமடையக்கூடிய இடங்களில் வைத்தல் ஆகிய இடங்களில் வைத்தல் ஆகிய காரணங்களினாலும் மெமரிக கார்ட் பாதிப்படையக்கூடும்.