Software | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Software

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Software லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Software லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூன், 2016

USB-AV எனும் இலவச Anti-Virus Program மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள்.

USB-AV எனும் இலவச Anti-Virus Program

USB-AV என்பது ஒரு இலவச Anti-Virus Program ஆகும். இது மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள் என்பதுடன் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். எமது கணனியில் எந்த ஒரு USB சாதனம் இணைக்கப்படும் போதும் இந்த மென்பொருள் தானாக செயற்பட்டு அந்த USB சாதனத்தை சோதிதிடும். உதாரணமாக (Flash Memories, MP3 Players, SD Card, IPOD, Digital Camera போன்ற எதுவாகக் கூட இருக்கலாம்.

USB Av Free

இது மிகக் குறைந்த நேரத்தில் வேகமாக செயற்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே உங்கள் கணனியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிருவப்பட்டிருப்பினும் இதனை இரண்டாம் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளாக நிறுவிக்கொள்ளலாம்.

அணைத்து பயனர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் இதன் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இது வெறும் 11MB அளவையே கொண்டுள்ளது.

இந்த மென்பொருள் Windows 8 உட்பட அனைத்து Windows பதிப்புகளிலும் சிறப்பாக இயங்குகிறது.

மற்றும் உங்கள் கணணி ஆகக்ககுறைந்தது பின்வரும் தகமைகளை கொண்டிருக்க வேண்டும்.
  • Pentium 2 Processor
  • 64 MB RAM
  • 18 MB of free hard disk space

இந்த மென்பொருளை தரவிறக்க : Free USB-AV

Source : topsoftdown 
English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂


How to Conver Video to GIF : 300 இற்கும் மேற்பட்ட Video வகைகளை Gif வடிவத்திற்கு மாற்றும் அருமையான மென்பொருள்.

Graphic Exchange Format என்பது Gif என்பதன் விரிவான வடிவமாகும்.
 பல படங்களை ஒன்று சேர்த்து ஒரு Gif உருவாக்கப்படுகின்றது. சாதாரனமான சலனமற்ற படங்களை விடவும் சலனமுடைய (Gif ) உயிரோட்டமான படங்களை பார்பதில் ஒரு இன்பமுண்டு. அத்துடன் இது சிறுவர்கள், மாணவர்கள், பதிவர்கள், என அணைத்து வர்கத்தினராலும் விரும்பி பயன்படுத்தப்படுகின்றது.

தற்பொழுது ஒரு அருமையான மென்பொருள் மூலம் தமது வீடியோ file களினை Gif வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். இது Freemore Video to GIF Converter என அழைக்கப்படுகின்றது. உண்மையில் இதன் வடிவமைப்பு, எளிமையான தோற்றம், இதன் வேகம் என்பன நிச்சயமாக இந்த மென்பொருளை பயன்படுத்துபவர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை. 

video to gif converter

இந்த மென்பொருள் மூலம்

  • 300 க்கும் மேற்பட்ட வீடியோ வகையினை Gif வடிவத்திற்கு மாற்றலாம்.
  • பெறப்படும் Gif இன் Frame Size ஐ எமக்கு தேவையான அளவில் மாற்றிக்கொள்ளலாம்.
  • வீடியோ இன் குறிப்பிட்ட ஒரு பகுதியை  மட்டும் வெட்டி எடுத்து அதனை Gif வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.
free video to gif conveter
மேலும் பல வசதிகளுடன் இந்த மென்பொருள் இலவசமாகவே  கிடைக்கின்றது இதனை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கி பயன்படுத்தலாம்.



English Blog  ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit:  www.masinfom.blogspot.com  █ ▇ ▆ ▅ ▄ ▂

திங்கள், 28 மார்ச், 2016

சில குறிப்பிட்ட SOFTWAREரை பிறர் பயன்படுத்தாமல் செய்ய

கணிணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கலாம்.
சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். ஊருக்கு போய்ட்டு வந்தோம். அய்யோ கணினியில் ஏதோ ஆகிவிட்டது என்று புலம்புவர்.

அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள்Group Policy Editor மூலமாகவும் செய்யலாம்.
ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவுச்சொல் கொடுத்து (password protect) அதை முடக்குகிறது. இதன் கடவுச்சொல் தெரிந்தவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தமுடியும்.
இதில் முதலில் உங்களுக்கான கடவுச்சொல்லை கொடுத்துவிட வேண்டும். பின் Block என்பதை கிளிக் செய்தால் எந்த
மென்பொருளை தடை செய்கிறிர்களோ அதனை தேர்வு செய்துவிட வேண்டும். மேலும் இன்னொரு வசதியாக எந்த மென்பொருளையும் இதன் விண்டோவில் இழுத்து விட்டால் (Drag and drop) கூட போதும். இதன் வடிவமைப்பு பயன்படுத்த எளிமையாக உள்ளது. இதை நிறுவத்தேவையில்லை.(No installation) அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம்.

--                                                                                                   
 

வியாழன், 25 ஜூன், 2015

MP3 பாடல்களில் உங்களுடைய புகைப்படத்தை இணைக்க வேண்டுமா???

வணக்கம் நண்பர்களே!!!
எல்லாம் தமிழால் முடியும்,
எல்லாம் தமிழனால் முடியும்.
mp3 பாடல்களில் உங்களுடைய புகைப்படத்தை இணைக்க வேண்டுமா???
இந்த லிங்கை install செய்து கொள்ளவும். Check out "iTag - Music Tag Editor" -

https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.itag  

இந்த தகவல் பயனுள்ளதாக அமையும். like, comment and share பண்ணவும்...
மொபைல் சம்மந்தமான எந்த ஓரு சந்தேகம் இருந்தாலும் கீழுள்ள whatsapp numberக்கு மற்றும் fbக்கு தொடர்பு கொள்ளவும். (Cal செய்ய வேண்டாம்).voice Note & SMS செய்யவும்.
Mr.venkey veer ~ > + 6583792448
Mr.yogesh guna ~ > https://www.facebook.com/yogeshgunaa
Mr.guna → + 94 76 604 8216
Mr.jk → + 966582960871
Mr. jakeer >~ +974 33645236 நன்றி நண்பர்களே...
"வணக்கம் நண்பர்களே!!!          
எல்லாம் தமிழால் முடியும்,
எல்லாம் தமிழனால் முடியும்.
mp3 பாடல்களில் உங்களுடைய புகைப்படத்தை இணைக்க வேண்டுமா??? 
இந்த லிங்கை install செய்து கொள்ளவும்.  Check out "iTag - Music Tag Editor" - https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.itag இந்த தகவல்  பயனுள்ளதாக அமையும். like, comment and share பண்ணவும்...
மொபைல் சம்மந்தமான எந்த ஓரு சந்தேகம் இருந்தாலும் கீழுள்ள whatsapp numberக்கு மற்றும் fbக்கு தொடர்பு கொள்ளவும். (Cal செய்ய வேண்டாம்).voice Note & SMS செய்யவும்.
Mr.venkey veer ~ > + 6583792448
Mr.yogesh guna ~ >  https://www.facebook.com/yogeshgunaa
 Mr.guna → + 94 76 604 8216
Mr.jk     → + 966582960871
Mr. jakeer >~ +974 33645236                     நன்றி நண்பர்களே..."
02:01

ஞாயிறு, 24 மே, 2015

*Folder Lock® Pro இலவசமாக

நண்பர்களுக்கு வணக்கம் , நான் இன்று பதிவிடும் App உங்களுக்கு பயன்படும் என்று நம்புகிறேன்
☆★☆ ---> Folder Lock® Pro <--- ☆★☆
இதன் விலை PlayStore இல் 250 ருபாய் .. ஆனால் உங்களுக்கா இலவசமாக இதோ
லிங்க் : Folder Lock® Pro
உங்கள் Personal Files ஐ Password உடன் பாதுகாக்க சூப்பர் App....E.g. Photos, Videos, Documents, Contacts, Wallet Cards, Notes and Audio Recordings in Android Phones
இதில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் , நீங்கள் Lock செய்த Data வை Online இல் Save பண்ண முடியும்
மேலும் இதில் பல அம்சங்கள் உள்ளது அதை கீழே பார்போம்
*Folder Lock® Pro இன் அம்சங்கள்
★Protect and hide sensitive audio, videos and photos
★Lock down important documents
★Cloud backup with Drop box
★Write secure notes
★Record voice memos secretly
★Share your locked data
★Directly lock photos/videos from phone’s gallery
★Create contacts and contact groups, also send multiple secret SMS to them
★Options to save data on phone’s memory or external memory card
★Recovery of lost data
★Decoy password (fake login)
★Panic switch to prevent others from snooping on your lock data.
★Hide traces of Folder Lock using stealth mode
★Security credentials including Password, pattern and pin
★Recover security credentials
★Brute force attack prevention
★Take snaps of unauthorized login attempts
முடிந்தால் ஒரு ஷேர் செய்து நண்பர்களுக்கு பகிரவும்
எதாவது சந்தேகம் இருந்தால் கமெண்ட் பாக்ஸ் இல் கேளுங்க
முடிந்தால் ஒரு ஷேர் செய்து நண்பர்களுக்கு பகிரவும்
=======================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
ஆண்ட்ராய்டு- Android Hacks And New Apps's photo.

NovaPDF Lite 8 இலவச Licence Key

 

Word documents, Excel sheets, PowerPoint presentations, AutoCad drawings, E-mails, மற்றும் Web pages போன்றவைகளை அவற்றின் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதவாறு PDF கோப்புக்களாக மாற்றிக்கொள்வதற்கும் அவற்றினை மிக நேர்த்தியாக நகல் (Print) எடுப்பதற்கும் NovaPDF Lite எனும் மென்பொருள் துணைபுரிகிறது.

NovaPDF Lite 8 எனும் இந்த மென்பொருளானது $19.99 பெறுமதியான கட்டணத்தை செலுத்தி பெறவேண்டிய மென்பொருளாகும். இருப்பினும் கீழுள்ள இணைப்பை சுட்டுவதன் மூலம் பெறப்படும் இணையப்பக்கத்தில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிட்டு Get Free Licence என்பதனை அழுத்துவதன் மூலம் இலவச Licence Key ஐ உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம்.

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.
====> NovaPDF-Lite-8
இலவச Licence Key ஐ பெற கீழுள்ள இணைப்பை சுட்டுக.
====> Free-Licence-Key_Tamilinfotech
.
.
.
.
.
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.

புதன், 15 ஏப்ரல், 2015

YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்


YOUTUBE வீடியோகளை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்

சிறந்த பொழுதுபோக்கு வீடியோ தளமான YOUTUBE தளத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த வீடியோகளை மிக சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு TUBE MATE எனும் ANDROID அப்ளிகேசன் உதவுகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் மிக வேகமாகவும் விரும்பிய தரத்திலும் தரவிறக்கம் செய்ய முடியும்.

இதன் வசதிகள்

YOUTUBE தேடல் மற்றும் விரும்பிய வீடியோ களை லைக் செய்யும் வசதி.

ஒரே நேரத்தில் பல வீடியோ களை தரவிறக்கம் செய்யும் வசதி.

இணைய இணைப்பு இல்லாத போது நிறுத்தப்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியும்.

உங்களுக்கு விருப்பமான வீடியோக்கள் கொண்டு உங்களுக்கான PLAYLIST உருவாக்க முடியும். 

MP3 யாக மற்றும் வசதி

வீடியோகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.

பல்வேறுபட்ட RESOLUTION தரங்களில் தரவிறக்கம் செய்யலாம் . இதற்கு உங்கள் மொபைலின் தரத்தினை பொறுத்து விரும்பியதை தெரிவு செய்ய முடியும்.

இந்த அப்ளிகேசன் மூலம் தரவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோவினை தெரிவு செய்து கொண்டு பின்னர் தரவிறக்கம் அல்லது வீடியோவினை பார்ப்பதற்கான  விரும்பத்தை தெரிவு செய்து பின்னர் விரும்பிய RESOLUTION தெரிவு செய்தால் வீடியோ தரவிறக்கம் ஆரம்பிக்கும்.





______________________________________________
தரவிறக்கம் செய்ய முகவரி

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

VLC மீடியா பிளெயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்



கணினி உபயோகிக்கும் அனைவரும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள். இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மட்டும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது.  ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அதன் படி VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள மூன்று ரகசிய வசதிகளை பற்றி இங்கு காண்போம்.


1)Add Watermarks
குறிப்பிட்ட ஒரு வீடியோவுக்கு நம்முடைய பெயரையோ அல்லது நம் பிளாக்கின் பெயரையோ வாட்டர் மார்க்காக கொண்டுவர நாம் வேறு சில மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருப்போம். ஆனால் இந்த வசதி VLC மீடியா பிலேயரிலே இருக்கிறது.
அதற்கு VLC மென்பொருளை ஓபன் செய்து Tools – Effects and Filters – Video Effects – Vout/Overlay - சென்று வீடியோவுக்கு வாட்டர் மார்க் எபெக்ட் போட்டு கொள்ளலாம்.
2) Video Converter
நம்முடைய வீடியோ பைல்களை கன்வேர்ட் செய்ய ஏராளமான இலவச மென்பொருட்களும், கட்டண மென்பொருள்களும் இருக்கின்றன அதில் நமக்கு பிடித்த மென்பொருளை பயன்படுத்தி நாம் வீடியோவை கன்வேர்ட் செய்கிறோம். ஆனால் VLC Media Player ல் இந்த கன்வேர்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதை உபயோகிக்க
Media – Open File – Select Video கன்வேர்ட் செய்ய வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொண்டு பின்னர் Ctrl+R கொடுக்கவும். அடுத்த விண்டோவில் ADD பட்டனை கிளிக் செய்து மறுபடியும் வீடியோவை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Convert பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து Destination file என்பதில் Browse கிளிக் செய்து உங்கள் பைல் சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்து  மேலே படத்தில் காட்டியுள்ள பட்டனில் கிளிக் செய்து உங்கள் வீடியோ பார்மட் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பார்மட் தேர்வு செய்தவுடன் Start பட்டனை அழுத்தினால் உங்கள் வீடியோ கன்வேர்ட் ஆகிவிடும்.
3)Free Online Radio:
VLC மீடியா ப்ளேயரில் ஆன்லைனில் உள்ள ரேடியோக்களை எந்த வித கட்டணமுமின்றி இலவசமாக கேட்டு ரசிக்கலாம். இந்த வசதியை கொண்டு வர VLC யை ஓபன் செய்து Ctrl + L கொடுக்கவும். உங்களுக்கு இன்னொறு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Internet என்பதை கிளிக் செய்து ரேடியோ சேனல்கள் ஓபன் ஆகும் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.  இப்படி பயனுள்ள வசதிகள் நமக்கு தெரியாமலேயே VLC மீடியா பிளேயரில் ஒளிந்துள்ளது.
undefined
See More: 
 http://www.masinfom.blogspot.in/

சனி, 14 பிப்ரவரி, 2015

நீட் போர் ஸ்பீட் மோஸ்ட் வான்டட் [Need For Speed Most Wanted RIP Free Download]


நீட் போர் ஸ்பீட் மோஸ்ட் வான்டட் [Need For Speed Most Wanted RIP Free Download] ஒரு மிகச் சிறந்த Racing Game ஆகும். இதில் நீங்கள் போட்டியாளர்களுடன் போட்டியிடுவதுடன் போலீசாரை எதிர்த்துப் போராட வேண்டும். ஏனைய போட்டியாளர்கள் ஆரம்பத்திலும் இறுதியிலும்  குழுவாக இணைந்துகொண்டு உங்களுடன் போட்டியிடுவர். நீங்கள் தனித்து நின்று அவர்களுடன் போட்டியிட வேண்டும். இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாகும்.

Install செய்யும் முறை:


  1. Download செய்த File ஐ Winrar மூலம் Unrar செய்யவும்.(Winrar மென்பொருள் பற்றி அறிய)
  2. Image ஐ Mount அல்லது  burnசெய்யவும்.
  3. Need For Speed Most Wanted ஐ Install செய்யவும்.
  4. SKIDROW கோப்பில் உள்ள அனைத்தையும் Copy செய்து Install செய்யப்பட இடத்தில் Paste செய்யவும்.
  5. firewall இல் Game ஐ Block செய்து, நாம் Crack செய்தவற்றை Antivirus இல் trusted ஆகா Mark செய்யுங்கள். (Antivirus உபயோகிப்பவர்களுக்கு மட்டும், ஏனையோர் இதனை விட்டு அடுத்த படிமுரைக்குச் செல்லவும்)
  6. Need For Speed Most Wanted ஐ விளையாடி மகிழுங்கள்...! :)

நீட் போர் ஸ்பீட் மோஸ்ட் வான்டட் ஐ இங்கே Download செய்யுங்கள்:

Download செய்யும் போது "Use our download manager and get recommended downloads" என்பதை Untick செய்துவிட்டு "Download" ஐக் Click செய்யவும்.


புதன், 11 பிப்ரவரி, 2015

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.

windows-7-box
இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தங்களின் புதிய பதிப்பாக வர  இருக்கும்  விண்டோஸ் 10 இயக்குதளத்தை நேர்த்தியாக வடிவமைக்க முயன்று வரும் இன் நிறுவனம். தனது விண்டோஸ் 8 பெற்ற கசப்பான விமர்சனங்களை நீக்கும் வண்ணம் பல முயற்சிகள் செய்து வருகிறது.
நம்மில் பலரும் விண்டோஸ் XP யே நல்லா இருக்கே என பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் காசு கொடுத்து இயக்குதளம் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் அந்த மென்பொருள்கள் மீது பில்கேட்சை விட அதிகமாக விமர்சனம் செய்வோம்.​ 7 இல் உள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தொடர்ந்து 2020 வரை தீர்வுகளை அளிப்போம் என மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளது.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது:



வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில்
அறிமுகப்படுத்தப்பட்டது:

ஏற்கனவே குறிப்பிட்டதை அடுத்து வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு வாய்கால் சேவையை வழங்கியது. இந்த புதிய சேவை இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் நேற்று முதல் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இது குறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள 'வாட்ஸ் அப்' வலைதளம் சென்று, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேச முடியாது.

மறு தரப்பில் பேசுபவரிடமும், .apk பைல் இருந்தால் மட்டும் தான் பேச முடியும். இல்லை என்றால், நண்பருக்கும் அதே பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேச முடியும்.

கடந்த மாதம் வெப் வாட்ஸ்ஆப் நீட்டிப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் கைப்பற்றியதை அடுத்து இது போன்ற சேவைகள் வெளியாகி வரும் நிலையில் இது போன்று பல சேவைகளை அதன் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Source: one india

All Facebook Users(NEW SOFTWARE) முகநூல் வாசிகளுக்கு இணைய பயன்பாட்டின் செலவை குறைக்க ஒரு புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது..









All Facebook users

முகநூல் வாசிகளுக்கு

ஒரு இனிய செய்தி...

உங்களது முகநூல் இணைய பயன்பாட்டின் செலவை குறைக்க
ஒரு புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது...

500 எம்பி போதும் இனி மாதம் முழுவதும் நாள் முழுவதும் முகநூல் உபயோகிக்க மெசேஜ்சர் தேவையில்லை
அணைத்தும் எளிமையாக உள்ளது...

நமது தமிழக கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது...
இது அணைத்துவகை கைபேசியிலும் செயல்படும் ஒரு முறை முயன்று பாருங்கள்....

இது கூகுளால் அங்கீகரிக்கப்படவில்லை இணைய செலவை குறைத்தால் பயண்பாடும் வர்த்தகமும் குறையவரும் என்பதால் கூகுல் இதை பிளேஸ்டோரில் இதை சேர்க்க மறுக்கிறது...

நமது மாணவர்களை
நாம் அங்கீகரிப்போம்...
நமது இணையச்செலவை குறைப்போம்...
இச்செய்தியை பலரும் பயன்பெற பகிருங்கள்...
Facebook Lite http://facebook-lite.en.uptodown.com/android

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

Avast இலவச Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்

அவாஸ்ட் என்றாலே அது ஒரஅன்டிவைரஸ் என்று மட்டும் தானே உங்களுக்கு தேதியும் நீங்கள் அறியாத பல சிறப்பம்சங்களும் உள்ளன.இதில் காணப்படும் சிறப்பம்சங்கள்

Avast இலவச Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்
குறிப்பு: கீழ் காணப்படும் விடயங்கள் இலவசமாகும்.

1. நிறுவியுள்ள App களை தன்னிச்சையாக பாதுகாப்பற்றவைக்கெதிராக அலசும் (Scan).

2. நினைவகத்தில் சேமிக்கப்பட்டடுள்ளவை , நிறுவப்படும் மென்பொருள் மற்றும் உளவு மென்பொருட்கள்-உள்ளனவா என அலசும்.

3. அலச வேண்டிய நேரத்தை குறிப்பிடலாம், உதாரணம் தொலைபேசியானது பயன்படுத்தப்படாத நேரத்தில் அலச அனுமதித்தால் நீங்கள் தொலைபேசியைப் பாவிக்கும்போது இதுக்கென பிரதான நினைவகத்தை (RAM) வழங்கத்தேவையில்லை.

4. நீங்கள் நிறுவியுள்ள மென்பொருட்களில் ஏதாவது பாதுகாப்பற்ற அனுமதிகளை (Permissions) கொண்டிருக்கிறதா என அலசலாம்.

5. உங்களை தேவையற்ற நபர்கள் அழைப்பினை ஏற்படுத்தி அல்லது குறுஞ்செய்தி மூலம் தொந்தரவு செய்தால் அவர்களின் அழைப்பை (இலக்கம் மூலம்) இதன் மூலம் தடுக்கலாம் (Block).

6. பாதுகாப்பற்ற இணையத்தளங்கள், உங்கள் நினைவகத்தை முற்று முழுதாக அழிக்கக்(Wipe) கூடிய USSD இலக்கங்கள் ஆகியவற்றைத்தடுக்கும்.

7. இணைய முகவரியை தவறாக தட்டச்சுச் செய்தால் அதனைச் சரிசெய்யும்.

8. இணையத்தளத்திற்காக செலவுசெய்யப்படும் தரவின் அளவினை சோதிக்கலாம். (Data Usage).

வாசிக்க: கைபேசி இணையச் செலவைக் குறைப்பதெப்படி

9. உங்கள் தொலைபேசியானது Root செய்யப்பட்டிருந்தால் Hacker களுடைய உள்நுளைவை Firewall வடிப்பு (Filter) மூலம் தடுக்கும்.

10. ஏதாவது இரண்டு மென்பொருட்களை பாதுகாப்பு இலக்கம் (PIN) அல்லது வடிவ பாதுகாப்பு (Pattern) முறை மூலம் பாதுகாக்கலாம் (Lock).

11. தொடர்பு இலக்கங்கள் (Contacts), குறுஞ்செய்திகள் (SMS), அழைப்பு சேமிப்புக்கள் (Call Logs) ஆகியவற்றை Backup செய்யலாம்.

Avast திருட்டு தடுப்பான் (Anti-theft)
உங்கள் தொலைபேசியை யாராவது திருடிவிட்டால்,

இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com

1. அது எங்கிருக்கின்றதென கண்டுபிடிக்கலாம்.

2. உங்கள் தரவுகளை வேறு கணினியிலிருந்து அழித்விடலாம் (wipe memory).

3. வேறு கணினியிலிருந்து தொலைபேசியின் பாதுகாப்பு முறையை மாற்றலாம் (Lock).

4. தொலைபேசியின் SIM ஆனது மாற்றப்பட்டால் அதற்க்கான Notification ஐ பெறலாம்.வாசிக்க: பாதுகாப்பான கடவுச் சொற்களை உருவாக்குவது எவ்வாறு?

Avast Pro Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்.

குறிப்பு: கீழ் காணப்படும் நன்மைகளைப்பெற மாதம் 1.99 $ அல்லது வருடம் 14.99 $ செலுத்த வேண்டும்.

1. எத்தனை மென்பொருட்களை வேண்டுமானாலும் Lock செய்யலாம்.

2. விளம்பரங்களை ஆராய்ந்து அவர்கள் அதன் மூலம் உங்களைக் கண்காணிக்கிறார்களா என்பதை அறியலாம்.

3. உங்கள் தொலைபேசி திருடப்பட்டுவிட்டால் உங்களுடைய தரவுகளை (data) வேறு கணினியிலிருந்துகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
(இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com)

4. யாராவது உங்கள் தொலைபேசியை Unlock செய்ய அதிக தடைவைகள் முயற்சித்தால் அவர்களுடைய புகைப்படத்தை முன் கமரா மூலமும் குரலினை Mic மூலமும் எடுத்து அனுப்பும்.
(இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com)

5. அனைத்து தரவுகளையும் Backup எடுக்கலாம் உதாரணம் நீங்கள் அத் தொலையேசியில் Game விளையாடியிருந்தால் அந்த Game இல் நீங்கள் எந்த level வரை சென்றிருந்தீர்களோ அதே level இனையும் Backup எடுக்கும் (Data backup).

6. Geo-Fencing என்ற முறை மூலம் நீங்கள் குறிப்பிட் எல்லையை வழங்கியி
ருந்தால் உதாரணமாக நீங்கள் வேலைசெய்யுமிடமானது 500 மீட்டர் விட்டமுடையதாகவிருந்தால் அதனை நீங்கள் வழங்கிவிட்டால் யாராவது உங்கள் தொலைபேசியினை திருடிக்கொண்டு நீங்கள் வழங்கிய எல்லையைத்தாண்டினால் Lock ஆகிவிடும், அல்லது தொலைபேசி இருக்கும் (Location)இடத்தை அனுப்பும்.

(இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com)

குறிப்பு: மேற்குறிப்பிட்டவற்றில் Lock ஆக வேண்டுமா? Location ஐ அனுப்ப வேண்டுமா என்பதை நீங்கள் முன்னரே தெரிவுசெய்திருக்க வேண்டும்.

மேற்க்கூறப்பட்ட தொலைபேசியை தொலைத்தபின்னர் கண்காணித்தல் போன்ற விடையங்களுக்கு http://my.avast.com என்ற தளத்தினுள் உள்நுளைய வேண்டும், உள்நுளையத் தேவையான கடவுச்சொல் போன்ற விடையங்களை நீங்கள் தொலைக்க முன்னரே செயற்படுத்தி வைத்திருத்தல் வேண்டும்.
இதில் காணப்படும் சிறப்பம்சங்கள்

Avast இலவச Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்

குறிப்பு: கீழ் காணப்படும் விடயங்கள் இலவசமாகும்.

1. நிறுவியுள்ள App களை தன்னிச்சையாக பாதுகாப்பற்றவைக்கெதிராக  அலசும் (Scan).

2. நினைவகத்தில் சேமிக்கப்பட்டடுள்ளவை , நிறுவப்படும் மென்பொருள் மற்றும் உளவு மென்பொருட்கள்-உள்ளனவா என அலசும்.

 3. அலச வேண்டிய நேரத்தை குறிப்பிடலாம், உதாரணம் தொலைபேசியானது பயன்படுத்தப்படாத நேரத்தில் அலச அனுமதித்தால் நீங்கள் தொலைபேசியைப் பாவிக்கும்போது இதுக்கென பிரதான நினைவகத்தை (RAM) வழங்கத்தேவையில்லை.

4. நீங்கள் நிறுவியுள்ள மென்பொருட்களில் ஏதாவது பாதுகாப்பற்ற அனுமதிகளை (Permissions) கொண்டிருக்கிறதா என அலசலாம்.

5. உங்களை தேவையற்ற நபர்கள் அழைப்பினை ஏற்படுத்தி அல்லது குறுஞ்செய்தி மூலம் தொந்தரவு செய்தால் அவர்களின் அழைப்பை (இலக்கம் மூலம்) இதன் மூலம் தடுக்கலாம் (Block).

6. பாதுகாப்பற்ற இணையத்தளங்கள், உங்கள் நினைவகத்தை முற்று முழுதாக அழிக்கக்(Wipe) கூடிய USSD இலக்கங்கள் ஆகியவற்றைத்தடுக்கும்.

7. இணைய முகவரியை தவறாக தட்டச்சுச் செய்தால் அதனைச் சரிசெய்யும்.

8. இணையத்தளத்திற்காக செலவுசெய்யப்படும் தரவின் அளவினை சோதிக்கலாம். (Data Usage).

வாசிக்க: கைபேசி இணையச் செலவைக் குறைப்பதெப்படி

9. உங்கள் தொலைபேசியானது Root செய்யப்பட்டிருந்தால் Hacker களுடைய உள்நுளைவை Firewall வடிப்பு (Filter) மூலம் தடுக்கும்.

10. ஏதாவது இரண்டு மென்பொருட்களை பாதுகாப்பு இலக்கம் (PIN) அல்லது வடிவ பாதுகாப்பு (Pattern) முறை மூலம் பாதுகாக்கலாம் (Lock).

11. தொடர்பு இலக்கங்கள் (Contacts), குறுஞ்செய்திகள் (SMS), அழைப்பு சேமிப்புக்கள் (Call Logs) ஆகியவற்றை Backup செய்யலாம்.

Avast திருட்டு தடுப்பான் (Anti-theft)

உங்கள் தொலைபேசியை யாராவது திருடிவிட்டால்,
இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com

1.  அது எங்கிருக்கின்றதென கண்டுபிடிக்கலாம்.

2. உங்கள் தரவுகளை வேறு கணினியிலிருந்து அழித்விடலாம் (wipe memory).

3. வேறு கணினியிலிருந்து தொலைபேசியின் பாதுகாப்பு முறையை மாற்றலாம் (Lock).

4. தொலைபேசியின் SIM ஆனது மாற்றப்பட்டால் அதற்க்கான Notification ஐ  பெறலாம்.

சனி, 31 ஜனவரி, 2015

Mobile Number இல்லாமல் எப்படி whats app இல் chat பண்ணுவது.

இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்று பாருங்கள்
whats upp

1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்

2. சரிபார்க்கும் போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்

3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள், இது உங்களது மொபைலில் இருந்து குறுந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.

4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் எந்திரன் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

5. வாட்ஸ்ஆப் சிரபார்க்க இம்முறை வேறு முறையை பயன்படுத்த வேண்டும். “எஸ்எம்எஸ் மூலம் சரிபார்த்தல்” சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.

6. அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.

7. இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள் வேண்டும்: இருந்து +447900347295 + தேசிய குறியீட்டு எண் (நாடு குறியீடு), மொபைல் நம்பர் (மொபைல் எண்) செய்தி: உங்கள் மின்னஞ்சல் முகவரி (உங்கள் மின்னஞ்சல் முகவரியை)

8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். தொழில்நுட்பம் சார்ந்த உங்களது சந்தேகங்களை எங்களது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

வியாழன், 29 ஜனவரி, 2015

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?

>>>>>MUST SHARE <<<<<<
☆★☆ இதை படித்த பின் உங்கள்
நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்ய
வேண்டும் ☆★☆

மெமரிகார்ட் என்றால்
Dataக்களை பதிந்து வைக்கபயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது......!
இது மட்டும்தான்
நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என
யாராவது சிந்தித்தீர்களா?

(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத
வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது )

என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள்......!
ஏனென்றால்

நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம் மெமரிகார்டில் கவனிக்கவேண் டிய விஷயம் என்ன்வெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம்
ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.......!

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய
class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்

data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்.
 

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற
வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கி
றது......!


இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும்
பல வியாபாரிகளுக்கே
தெரியாது.......!
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம்
ஷேர் செய்யுங்கள்...!

Popular Posts

Facebook

Blog Archive