Tamil Kavithai | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Tamil Kavithai

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Tamil Kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

குடிகாரத்தமிழனுக்கு தெரியுமா??

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கட்டிய கட்டிடங்களே இடிந்துவிழும் இந்த சூழலில்,

1000 ஆண்டுக்கும் மேலாகியும், நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியது நம் பாட்டன் என்று??

கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. அப்போதே வெள்ளத்தடுப்பை ஏற்படுத்தி, விவசாயத்திற்க்கு உயிரூட்டியவன் தமிழனாகிய நம் முப்பாட்டன் என்பது தெரியுமா??

உலகில் உள்ள மதங்கள் போதிக்கும் அனைத்தையும் 1330 குறள் மூலமாக மனிதனின் வாழ்க்கையே நெறிப்பாடுத்திய வள்ளுவன் வம்சம் நாம் என்று??

ஒரு கரு உருவாவதிலிருந்து, பிறக்கும் வரை என்ன நடக்கிறது என்பதை தொல்காப்பியத்தில் குறிப்பிட்டு,மருத்துவத்துறையில் கைதேர்ந்தவன் நம் முன்னோர்கள் என்பது தெரியுமா??

உலகின் 7 ஆம் மிகப் பெரிய சாம்ராஜ்யம் சோழசாம்ராஜ்யம் நம் பாட்டன் கொண்டிருந்தான் என்பது தெரியுமா??
இன்னும் எத்தனையோ கூறலாம்...

இத்தனை சிறப்புகள் ஒருசேரக்கொண்டிருந்த ஒரு இனம், இப்போது
குடித்தே சாகிறது!

சாதியை எவன் கூறினாலும் அவன் பின்னே சென்று அடித்து கொண்டு சாகிறது

இலவசங்களுக்கு கையேந்துகிறது.
அடிமை வாழ்க்கை வாழ்கிறது.

திருடர்களை ஆளவைத்து அழகுபார்க்கிறது.

சினிமாவில் மூழ்கிக்கிடக்கிறது.
"குடிகாரத்தமிழனுக்கு தெரியுமா??

சினிமாவில் மூழ்கிக்கிடக்கிறது."
Arun Prasath M

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

அப்பா அம்மா....!!!!

சம்பாரிக்கற வரை தான்
அப்பா அம்மாவுக்கு நாம குழந்தை ...
சம்பாரிக்க ஆரம்பிச்சுட்டாவே
அவங்க தான் உங்க குழந்தை ...
முடிஞ்ச வரைக்கும்
உங்க குழந்தைகள
பத்திரமா பாத்துக்கோங்க ....
சம்பாரிக்கற வரை தான்
அப்பா அம்மாவுக்கு நாம குழந்தை ...

சம்பாரிக்க ஆரம்பிச்சுட்டாவே
அவங்க தான் உங்க குழந்தை ...

முடிஞ்ச வரைக்கும்
உங்க குழந்தைகள
பத்திரமா பாத்துக்கோங்க ....

Arun Prasath M
நன்றி
சற்றுமுன் செய்திகள்

Popular Posts

Facebook

Blog Archive