culture | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: culture

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

culture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
culture லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜூன், 2018

குடக்கூத்து

#குடக்கூத்து...

முழுதும் அழிந்துபோன தென்னக கலைகளில் குடக்கூத்தும் ஒன்று. குடத்தை தலை, முதுகு, கை, தோள், முழங்கால், முழங்கை, இடுப்பு போன்ற பகுதிகளில் அசையாமல் வைத்துக்கொண்டு இந்த நடனத்துக்கான அடவுகளை அமைத்து ஆடுவதால் இந்த பெயர்.

தற்போது வழக்கிலிருக்கும் கரகாட்டத்தின் ஆதி இந்த குடக்கூத்துதான்.

மாதவி ஆடிய பதினொறு ஆடல்களில் குடக்கூத்தும் ஒன்று...

Popular Posts

Facebook

Blog Archive