free | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: free

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

free லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
free லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜூன், 2015

‎Airtel‬ இலவசமாக 90 நாட்களுக்கு Missed Call Alert வேண்டுமா ??

#‎Airtel‬ Trick இதோ உங்களுக்காக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
☆★☆ ->#Airtel Free Missed Call Alert For 90 Days <- ☆★☆
.
இலவசமாக 90 நாட்களுக்கு Missed Call Alert வேண்டுமா ?? அப்போ இதை ஷேர் செய்து கீழே பாருங்க பாஸ் !!
.
1.உங்கள் மொபைல் இல் Phone Dialer ஓபன் செய்து *321*881# க்கு கால் பண்ணுங்க
.
2.இப்போ அது ஒரு PopUp ஓபன் ஆகி அதில் Reply With 1 to Subscribe MCA என்று காமிக்கும் அதில் 1 என Reply செய்யுங்கள்
.
3. அவளவுதான்..இப்போ இலவசமாக 90 நாட்களுக்கு Missed Call Alert வந்தாச்சு smile emoticon Rock On wink emoticon
.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய மறந்துவிடாதிர்கள்
.
========================================
.
இந்த பக்கம் உங்களுக்கு பிடித்து இருந்தால் Like மற்றும் உங்கள்
நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
.
[̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
.
..☆ Like ✔: .

ஆண்ட்ராய்டு- Android Hacks And New Apps's photo.

ஞாயிறு, 24 மே, 2015

NovaPDF Lite 8 இலவச Licence Key

 

Word documents, Excel sheets, PowerPoint presentations, AutoCad drawings, E-mails, மற்றும் Web pages போன்றவைகளை அவற்றின் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதவாறு PDF கோப்புக்களாக மாற்றிக்கொள்வதற்கும் அவற்றினை மிக நேர்த்தியாக நகல் (Print) எடுப்பதற்கும் NovaPDF Lite எனும் மென்பொருள் துணைபுரிகிறது.

NovaPDF Lite 8 எனும் இந்த மென்பொருளானது $19.99 பெறுமதியான கட்டணத்தை செலுத்தி பெறவேண்டிய மென்பொருளாகும். இருப்பினும் கீழுள்ள இணைப்பை சுட்டுவதன் மூலம் பெறப்படும் இணையப்பக்கத்தில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிட்டு Get Free Licence என்பதனை அழுத்துவதன் மூலம் இலவச Licence Key ஐ உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம்.

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.
====> NovaPDF-Lite-8
இலவச Licence Key ஐ பெற கீழுள்ள இணைப்பை சுட்டுக.
====> Free-Licence-Key_Tamilinfotech
.
.
.
.
.
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.

Popular Posts

Facebook

Blog Archive